| 003 | : | 3 |
| 008 | : | 8 |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a கலித்தொகை |b1 (மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்) |b2 (பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல்) |
| 300 | : | _ _ |a 198 |
| 500 | : | _ _ |a ADC. Vol . I., Pg : 251, SL.No, 225 ஆண்டு 1956. இந்த பக்கத்தில் குறிப்பு உள்ளது. முதல் பாலைக்கலித்துறை 1 முதல் 50 எண் வரை முடிகிறது. இது நச்சினார்க்கினியர் உரை என்றும், திருமயிலை அண்ணாசுவாமியால் எழுதப்பட்டது. மற்றும் முற்றுப்பெற்றுள்ளது. குறிஞ்சி 51 எண் முதல் 155 எண் வரை முடிகிறது- இது திருமயிலை அண்ணாசாமியால் எழுதப்பட்டது. என்றும் முற்றுப்பெற்றுள்ளது. முல்லை 156 எண் முதல் 193 எண் வரி முடிகிறது. நச்சினார்க்கினியர் உரை, திருமயிலை ஆ. அண்ணாசாமி பாத்தியர் எழுதியது என்றும் முற்றுப்பெற்றுள்ளது. நெய்தல் 194 முதல் 197 வரி முடிகிறது. இது முற்றுப்பெறவில்லை. |
| 546 | : | _ _ |a தமிழ் |
| 850 | : | _ _ |a டாக்டர் உ.வே.சா. நூலகம் - சென்னை |
| 995 | : | _ _ |a TVA_PLM_0001596 |
| barcode | : | TVA_PLM_0001596 |
| book category | : | ஓலைச்சுவடி |
| cover | : |
|